Tag: பாமாயில்

பாமாயில் இறக்குமதி உயர்வு: அக்டோபரில் 14 மாத உச்சம், சோயா எண்ணெய் சாதனை அளவு

அக்டோபரில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 17.4 லட்சம் டன்னாக உயர்ந்தது. பாமாயில் 14 மாத உச்சத்தையும், சோயா எண்ணெய் சாதனை அளவையும் தொட்டன.