Tag: எம்.எம். சோமையா

எம்.எம். சோமையா வீட்டில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் திருட்டு

முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் எம்.எம். சோமையாவின் பெங்களூரு இல்லத்தில் புகுந்த திருடர்கள், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை திருடிச் சென்றனர்.