Tag: இறக்குமதி வரி

தங்கம் கடத்தல் அதிகரிப்பு: இறக்குமதி வரி உயர்வுக்குப் பிறகு சிக்கிய தங்கம் 150 கிலோவைத் தாண்டியது

இறக்குமதி வரி 6%-லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் தங்கக் கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.