Tag: அதித் ரவிச்சந்திரன்

பதாய் ஹோ ரீமேக்: அஜித்குமார் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு – இயக்குனர் தகவல்

பதாய் ஹோ ரீமேக் படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்குமார் சம்மதித்ததாக இயக்குனர் அதித் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தில் நஸ்லென் வேண்டாம்: இயக்குனர் அதித் ரவிச்சந்திரன் சொன்ன காரணம்

குட் பேட் அக்லி படத்தில் நடிகர் நஸ்லென் நடிப்பதை தான் ஏன் எதிர்த்தேன் என்பது குறித்து இயக்குனர் அதித் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.