Tag: வேலவன் செந்தில்குமார்

வேலவன் செந்தில்குமார் செக் ஓபன்: லாபனை வீழ்த்தி ஸ்குவாஷ் பட்டம் வென்றார்

செக் ஓபன் ஸ்குவாஷ் இறுதியில் ஸ்காட்லாந்தின் கிரெக் லாபனை 13-11, 11-5, 8-11, 11-7 என வீழ்த்தி இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் ஆனார்.