Tag: பிபி ஃபின்டெக்

பிபி ஃபின்டெக் லாபம் 43% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹192 கோடி, ஆனாலும் பங்கு சரிவு

பாலிசிபஜார் தாய் நிறுவனமான பிபி ஃபின்டெக்கின் இரண்டாம் காலாண்டு லாபம் 43% உயர்ந்தும், கமிஷன் வரம்பு அச்சத்தால் பங்கு அழுத்தத்தில் உள்ளது.