Tag: பி.டி. உஷா

ஐஓஏ தேர்தல் களம்: பி.டி. உஷா, சாய்னா உள்பட 27 முன்னாள் வீரர்கள் போட்டி

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழுவுக்கான எட்டு இடங்களுக்கு பி.டி. உஷா, சாய்னா நேவால், விஜேந்தர் சிங் உள்ளிட்ட 27 முன்னாள் வீரர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இளையோர் ஒலிம்பிக் தொடக்கம்: ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டக்காரில் கோலாகலம்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் நிகழ்வான டக்கார் 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் செனகலில் தொடங்கின. இந்தியாவின் 17 வீரர்கள் 11 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.