Tag: முகேஷ் அம்பானி

அம்பானி ஆசியாவின் பணக்காரர்: ரிலையன்ஸ் பங்கு 12% உயர்வால் ஜாங் யிமிங்கை முந்தினார்

ரிலையன்ஸ் பங்கு திங்கள்கிழமை ஒரே நாளில் சுமார் 12% உயர்ந்ததால், முகேஷ் அம்பானியின் சொத்து $8.5 பில்லியன் அதிகரித்து, அவர் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆனார்.