Tag: பஞ்சாப் கிங்ஸ்

ஹார்திக் பாண்டியா இடமாற்றம்: பஞ்சாப் கிங்ஸுடன் மும்பை இந்தியன்ஸ் தீவிரப் பேச்சு

ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸுக்கும், அர்ஷ்தீப் சிங்கை மும்பை இந்தியன்ஸுக்கும் மாற்றுவது குறித்து இரு அணிகளும் தீவிரமாகப் பேசி வருகின்றன.