பயிற்சியாளர் ஃபுல்டன் திட்டம்: எல்.ஏ. 2028 ஒலிம்பிக்கை நோக்கி இந்திய ஹாக்கி அணியில் பெரிய மாற்றம்
எல்.ஏ. 2028 ஒலிம்பிக்கை மனதில் கொண்டு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் இளம் வீரர்களைச் சேர்த்து பெரிய மாற்றம் செய்யப்போவதாக தலைமைப் பயிற்சியாளர் கிரெய்க் ஃபுல்டன் சூசகம் தெரிவித்துள்ளார்.
