Tag: ரவா எண்ணெய்

வேதாந்தா நடுவர் தீர்ப்பு: ரவா எண்ணெய் வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ரவா எண்ணெய் வயல் தொடர்பான 2004, 2016 நடுவர் தீர்ப்புகளை அமல்படுத்துவதைத் தடுக்க முயன்ற மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்து, மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.