Tag: கிரிக்கெட் சாதனை

கிளென் பிலிப்ஸ் சாதனை: ஒரு டி20 தொடரில் 341 ரன் குவித்து பில் சால்ட்டை முந்தினார்

இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டத் தொடரில் 341 ரன் குவித்த நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ், இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.