Tag: காலாண்டு முடிவு

சன் பார்மா காலாண்டு முடிவு: இந்தியா 17.3% உயர்வு, அமெரிக்க விற்பனை 8.2% சரிவு

சன் பார்மாவின் இரண்டாம் காலாண்டு வருவாய் 12% உயர்ந்து ₹16,199 கோடியானது. இந்திய விற்பனை 17.3% வளர்ந்தது, அமெரிக்க விற்பனை 8.2% குறைந்தது.