Tag: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை

திலக் வர்மா கேப்டன்: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைக்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு

தோஹாவில் நவம்பர் 19 முதல் நடைபெறும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.