Tag: முகூர்த்த வர்த்தகம்

வார சந்தை எதிர்பார்ப்பு: காலாண்டு முடிவுகள், அமெரிக்க இடைத்தேர்தல், கச்சா எண்ணெய் மீது கவனம்

நவம்பர் 2 முதல் 6 வரையிலான வாரத்தில் நிஃப்டியைத் தீர்மானிக்கப்போகும் காலாண்டு முடிவுகள், அமெரிக்க இடைத்தேர்தல், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணிகள்.