Tag: மாரிகோ

மாரிகோ காலாண்டு லாபம் 29% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹558 கோடி, வருவாய் 13% அதிகரிப்பு

எஃப்எம்சிஜி நிறுவனமான மாரிகோ 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ₹558 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வருவாய் 13% உயர்ந்து ₹3,897 கோடியாகியுள்ளது.