Tag: அக்டோபர் விற்பனை

வணிக வாகன விற்பனை: டாடா மோட்டார்ஸ் 27% உயர்வு, அக்டோபரில் 47,652 வாகனங்கள்

டாடா மோட்டார்ஸ் அக்டோபரில் 47,652 வணிக வாகனங்களை விற்றது. கடந்த ஆண்டை விட 27% உயர்வு; ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.