நைஜீரியா எல்என்ஜி இறக்குமதி: இந்தியாவில் பங்கு 7%-இலிருந்து 19%-ஆக உயர்வு
ஈரான் போருக்குப் பிறகு வளைகுடா எரிவாயு வரத்து குறைந்ததால், இந்தியாவின் எல்என்ஜி இறக்குமதியில் நைஜீரியாவின் பங்கு 7%-இலிருந்து 19%-ஆக உயர்ந்துள்ளது.