Tag: சுனேலிதா டொப்போ

சுனேலிதா டொப்போ விருது: 34-வது ஏகலப்யா புரஸ்கார் ஹாக்கி வீராங்கனைக்கு அறிவிப்பு

ஒடிசாவின் இளம் ஹாக்கி வீராங்கனை சுனேலிதா டொப்போவுக்கு 34-வது ஏகலப்யா புரஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.