கம்பீர் மன அழுத்தம்: பல வடிவப் பயிற்சியால் சோர்வடைந்ததை ஒப்புக்கொண்டார்
மூன்று வடிவப் போட்டிகளையும் கவனிப்பது மனதளவில் சோர்வை ஏற்படுத்தியதாக இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவப் போட்டிகளையும் கவனிப்பது மனதளவில் சோர்வை ஏற்படுத்தியதாக இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து ஆட்ட டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றிய இந்திய அணியை, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமூக ஊடகப் பதிவில் பாராட்டியுள்ளார்.