Tag: கேஒய்சி

எஃப்பிஐ கேஒய்சி மறுஆய்வு: 8 ஆண்டுகள் வரை நீட்டிப்பு, டிசம்பர் 1 முதல் அமல்

அன்னிய portfolio முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி மறுஆய்வு இடைவெளியை செபி 2 அல்லது 8 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது; புதிய விதி டிசம்பர் 1 முதல் அமலாகும்.