Tag: இந்திய ஒருநாள் அணி

ஆக்கிப் நபி சேர்ப்பு: நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இடம்

காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் நபி இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.