Tag: ரிலையன்ஸ் ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடெயில் லாபம் 24.3% சரிவு: இரண்டாம் காலாண்டில் ₹2,611 கோடி, வருவாய் 5.8% உயர்வு

ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 24.3% குறைந்து ₹2,611 கோடியானது; வருவாய் 5.8% உயர்ந்தது.