டாடா குழுமம் செபி கண்காணிப்பு: டாடா சன்ஸ் நிர்வாக மாற்றங்களை கவனிப்பதாக தலைவர் தகவல்
டாடா சன்ஸ் நிறுவனத்தில் நடக்கும் நிர்வாக மாற்றங்களை சந்தை ஒழுங்காற்று அமைப்பு கவனித்து வருவதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.