Tag: சின்ஜெண்டா

சின்ஜெண்டா ஐபிஓ மதிப்பீடு: ஹாங்காங் பட்டியலில் $88 பில்லியன் வரை எதிர்பார்ப்பு

உலகின் முன்னணி வேளாண் வேதிப்பொருள் நிறுவனமான சின்ஜெண்டா ஹாங்காங்கில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. நிறுவன மதிப்பு $66 பில்லியன் முதல் $88 பில்லியன் வரை இருக்கலாம் எனத் தகவல்.