கல்கத்தா பங்குச் சந்தை மீட்பு: வர்த்தக அளவு, தொழில்நுட்ப முதலீடு சவால் என செபி தலைவர் கருத்து
கல்கத்தா பங்குச் சந்தையை மீண்டும் தொடங்குவது மட்டும் போதாது; போதிய வர்த்தக அளவும் பெரிய தொழில்நுட்ப முதலீடும் அவசியம் என செபி தலைவர் தெரிவித்துள்ளார்.