Tag: ஜேக்கப் டஃபி

ஜேக்கப் டஃபி சாதனை: இந்தியாவுக்கு எதிராக போல்ட்டை முந்திய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

ஆக்லாந்தில் நடந்த நான்காவது டி20-யில் 23 ரன்னுக்கு 4 விக்கெட் எடுத்து, இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார் ஜேக்கப் டஃபி.