அக்சர் படேல் 300 விக்கெட்: டி20 வரலாற்றில் இந்தியாவின் ஆறாவது பந்துவீச்சாளராக சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஃபின் ஆலனை வீழ்த்தி, டி20 போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை அக்சர் படேல் எட்டினார்.