இந்திய U19 ஆசியக் கோப்பை அணி: டிராவிட், சேவாக் மகன்கள் இடம்பிடித்தனர்
ஓமனின் மஸ்கட்டில் நவம்பர் 5 முதல் நடக்கும் ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய இளையோர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்யா ரைசந்தானி கேப்டன்.