ஐஓஏ தடகள ஆணையத் தேர்தல்: சிந்து, சானு உட்பட 12 வேட்பாளர்கள் இறுதி
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகள வீரர்கள் ஆணையத்துக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடக்கிறது. சிந்து, சானு உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.