Tag: பில்லியர்ட்ஸ்

அத்வானி உலகப் பட்டம்: இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை வீழ்த்தி 29-வது முறையாக சாம்பியன்

பில்லியர்ட்ஸ் உலகப் போட்டி இறுதியில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை 1906-1206 என வீழ்த்தி பங்கஜ் அத்வானி தனது 29-வது உலகப் பட்டத்தை வென்றார்.