Tag: இண்டிகோ

இண்டிகோ காலாண்டு நஷ்டம்: இரண்டாம் காலாண்டில் ₹1,879 கோடி, அரையாண்டு நஷ்டம் ₹2,117 கோடி

இன்டர்குளோப் ஏவியேஷன் செப்டம்பர் காலாண்டில் ₹1,879 கோடி நிகர நஷ்டம் அறிவித்துள்ளது; மொத்த வருமானம் ₹24,312 கோடி.