Tag: லாரஸ் லேப்ஸ்

லாரஸ் லேப்ஸ் லாபம் 125% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹437 கோடி, வருவாய் 33% அதிகரிப்பு

மருந்து நிறுவனமான லாரஸ் லேப்ஸ் செப்டம்பர் காலாண்டில் ₹436.74 கோடி நிகர லாபம் ஈட்டியது; வருவாய் ₹2,206 கோடியாக உயர்ந்தது.