Tag: ஜென்சார்

ஜென்சார் காலாண்டு லாபம் ₹190 கோடி: வருவாய் 11.5% உயர்வு, ஏஐ ஒப்பந்தங்கள் 36%

ஜென்சார் டெக்னாலஜிஸ் இரண்டாம் காலாண்டில் ₹190.2 கோடி நிகர லாபம் ஈட்டியது. வருவாய் 11.5% உயர்ந்து ₹1,585.2 கோடியானது; பங்கு 5.86% ஏறியது.