Month: April 2026

அனைவரும்
ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்க வேண்டும்:மதியழகன்

கிருஷ்ணகிரியில்சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தினை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் திறந்துவைத்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்குகூட்டணி கட்சியின்காங்கிரஸ் வேட்பாளராக…

இன்றைய எம்ஜிஆர் நம்முடைய ஸ்டாலின் என பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் புகழாரம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாள்தோறும் 30 கிராமங்களை பட்டியலிட்டு கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பை…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரியில் மா உற்பத்தியாளர் சங்கத்தின் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் உற்பத்தி மானியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தமிழக விவசாய…

2026 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் 2.37 கோடி இளைஞர்கள்…!

தமிழக வாக்காளர்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் வாக்குகள் இம்முறை ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கப் போவதாக தெரிய வருகிறது. தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி…

ஏப்ரல் 10 முதல் டோல் கேட்டில் இனி NO CASH….!

ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள…

தேமுதிகவில் இருந்து விலகல்..! மீசை ராஜேந்திரன் எடுத்த திடீர் முடிவு…!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தீவிரமான விசுவாசியாக இருந்து வந்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். தொடர்ந்து தேமுதிகவில் பணியாற்றி வந்த இவர், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய திடீர் முடிவு தேமுதிகவினர் மத்தியில்…

நம்  வாக்கு…!நம் வாழ்க்கை….!!

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப் போவது யார் என்ற விடைக்கான விடை ஒரு நாள் நாயகரான வாக்காளரின் விரல் நுனியில் காத்திருக்கிறது. உள்ளே வெளியே ஆட்டத்திற்குப் பின் அமைந்துள்ள கழகக் கூட்டணிகள் ,’ சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்’ என்ற தனிக் காட்டு…

ஓசூரை தனி மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் இலக்கு – அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி அதிரடி பேட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தனது தீவிர பிரச்சாரத்திற்கு இடையே ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர்,…

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனஹள்ளி தொகுதியில் வேட்புமனு

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சியினருடன் இனைந்து வேட்புமனு தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் மீண்டும் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள…

அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி. அதிர்ச்சியில் வேல்முருகன்..!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக) வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளருமான தி.க.குமார், அதிமுகவில் இணைந்த அதிரடித் திருப்பத்தைப் பற்றி இந்தச் செய்தி விவரிக்கிறது. அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனிசாமி முன்னிலையில், குமார் தனது ஆதரவாளர்கள் சுமார் 200…