Month: April 2026

கே.பி. முனுசாமி  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கிருஷ்ணகிரியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது 135 வது பிறந்தநாள் விழா இந்த…

சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள்

அரசியல் தலைவர்களின் சூறாவளி பிரசாரத்தால் தமிழக அரசியல் களம் சூடுபறக்கும் நிலையில் ஒரு புறம் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யின் தவெக கட்சி சின்னமான விசில் விற்பனையும் அனல்பறக்க நடந்து வருகிறதாம். ஒரு புறம் ஐபிஎல் தொடங்கியிருக்கும் நிலையில் விஜய்யின் தவெகவினர்…

மன்னார்குடி தொகுதி: டி.ஆர்.பி.ராஜாவிற்கு 5 முனைப் போட்டி- டெல்டாவில் சவால்விடும் அமமுக வாக்குகள்!

டெல்டா என்றாலே சசிகலா பேக்டர் தான் அரசியலை உற்றுநோக்கும் பலருக்கும் நினைவிற்கு வரும். ஏனெனில் இவரது குடும்பம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தது. முக்குலத்தோர், முத்தரையர், தலித்கள், சிறுபான்மையினர் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 1952 முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்த…

பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது – தமிழிசை

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 23 -ஆம் தேதிக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் நீண்ட இழுபறிக்கு பின்னரே தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அந்த வகையில் பாஜக இன்னமும் தன்னுடைய…

விஜய்யின் தருமபுரி ரோடுஷோ திடீர் ஒத்திவைப்பு – பின்னணி என்ன? புதிய பிளான் என்ன?

விஜயின் தருமபுரி ரோடு ஷோ நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாற்றுத் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தருமபுரியில் நாளை நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர்…

விவசாயிகளின் ஊக்கத்தொகை நிறுத்தமா? – மத்திய அரசுக்கு மு. வீரபாண்டியன் கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேன்கனிக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

ராமதாஸ் vs அன்புமணி: மாம்பழம் சின்னம் உச்சக்கட்ட திருப்பம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று…

அண்ணாமலைக்கு வெற்றி மேல் வெற்றி…..!

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு தொகுதி தரப்படவில்லை என்றதும் முக நூல்களிலும், சமூக வலை தளங்களிலும் கட்சியைக் கடந்த அவரது ஆதரவாளர்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் ஆதங்கத்தோடும், கோபத்தோடும் பதிவுகள் செய்து வருகின்றனர். அது நியாயமான கோபம்தான். காரணம் கழகங்களுக்கு…

வேப்பனப்பள்ளியில் K.P.முனுசாமி பிரசாரம் – மரத்தடியில் உணவருந்திய காட்சி, பெண்களின் உற்சாகம் கவனம் ஈர்ப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான K. P. முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை…

தேசிய அளவில் மூழ்கிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் எனும் கப்பலை “கடவுளின் சொந்த தேசம்” மீண்டும் கரையேற்றுமா?

கேரள அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்த 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக மட்டும் பார்க்கப்படாமல், இந்திய அரசியலில் இடதுசாரி சித்தாந்தத்தின்…