Tag: பிவிஆர் ஐனாக்ஸ்

பிவிஆர் ஐனாக்ஸ் லாபம் 111% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹273 கோடி

மல்டிபிளெக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐனாக்ஸ் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ₹273 கோடி லாபம் ஈட்டியுள்ளது; இது கடந்த ஆண்டை விட இரு மடங்குக்கு மேல்.