Tag: யுனைடெட் ஸ்பிரிட்ஸ்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லாபம் 2% சரிவு: குறைந்த விலை மதுபான விற்பனை பாதிப்பு

டியாஜியோ இந்தியப் பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் இரண்டாம் காலாண்டில் 2% குறைவான லாபம் ஈட்டியது; குறைந்த விலை பிராண்டுகளின் விற்பனை 22.7% சரிந்தது.