Tag: பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ லாபம் 35.3% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹3,354 கோடி, வருவாய் 34% அதிகரிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 35.3% உயர்ந்து ₹3,354 கோடியாகவும், வருவாய் 34% அதிகரித்தும் உள்ளது.