பாலிகேப் இந்தியா பங்கு: திவால் நடவடிக்கைக்குத் தடை, எம்எஸ்சிஐ குறியீட்டில் நீடிக்க உத்தரவு
பாலிகேப் இந்தியா நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைக்கு NCLAT தடை விதித்துள்ளது. எம்எஸ்சிஐ குறியீட்டில் இருந்து நீக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
