Tag: கர்நாடகா வங்கி

கர்நாடகா வங்கி லாபம் 36.6% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹436 கோடி, வாராக்கடன் குறைவு

கர்நாடகா வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்ந்து ₹436 கோடியாகியுள்ளது. மொத்த வாராக்கடன் 2.27%-ஆகக் குறைந்தது.