நீல் சாம்ராஜ் 200 மீட்டர் சாதனை: தேசிய ஜூனியர் தடகளத்தில் தமிழகம் மீண்டும் சாம்பியன்
சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் 200 மீட்டரில் 21.03 விநாடியில் ஓடி நீல் சாம்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகம் 317.2 புள்ளிகளுடன் அணிப் பட்டத்தைத் தக்கவைத்தது.
