Tag: ரவீந்திர ஜடேஜா

ஜடேஜா முதலிடம் இழப்பு: நான்கு ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜான்சன் முன்னேற்றம்

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜாவை தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் முந்தினார். டி20 பேட்டிங்கில் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடம் பிடித்தார்.