Tag: அர்விந்த்

அர்விந்த் காலாண்டு முடிவு: வருவாய் ₹2,919 கோடி, EBITDA ₹331 கோடி என சாதனை உயர்வு

ஜவுளி நிறுவனமான அர்விந்த் லிமிடெட் இரண்டாம் காலாண்டில் ₹2,919 கோடி வருவாய், ₹331 கோடி EBITDA என இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.