Tag: ஆதித்யா

ஆதித்யா தங்கம்: உலக U-19 குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு நான்கு பதக்கம்

மாண்டினீக்ரோவில் நடந்த உலக U-19 குத்துச்சண்டையில் ஆடவர் 55 கிலோ பிரிவில் ஆதித்யா தங்கம் வென்றார். இந்தியா மொத்தம் நான்கு பதக்கங்களுடன் நிறைவு செய்தது.