ஸ்டார்க் ஆறு விக்கெட்: 203/1-ல் இருந்து 329 ரன்னுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா
தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் 72 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவை 329 ரன்னுக்கு முடக்கினார்.