ஊக்கமருந்து சட்டத் திருத்தம்: விநியோகம் செய்வோருக்கு சிறைத் தண்டனை வருகிறது
தடை செய்யப்பட்ட மருந்துகளை வீரர்களுக்கு வழங்கும் பயிற்சியாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு குற்றவியல் தண்டனை விதிக்கும் திருத்தத்தை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
