Tag: ஆர்டர் புத்தகம்

எல்&டி காலாண்டு லாபம் 33% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹5,202 கோடி, ஆர்டர் புத்தகம் ₹8.53 லட்சம் கோடி

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 33% உயர்ந்து ₹5,202 கோடியாகவும், வருவாய் 16% அதிகரித்து ₹78,750 கோடியாகவும் உள்ளது.