Tag: பேலந்தோர்

புட்டெல்லாஸ் பேலந்தோர் விருது: மூன்றாவது முறையாக வென்று சாதனையை சமன் செய்தார்

ஸ்பெயின் நடுகள வீராங்கனை அலெக்ஸியா புட்டெல்லாஸ், மகளிர் பேலந்தோர் விருதை மூன்றாவது முறையாக வென்று சாதனையை சமன் செய்தார்.