காமன்வெல்த் கபடி: நான்கு ஆட்டங்களிலும் வெற்றி, இந்திய ஆண், பெண் அணிகள் தோல்வியின்றி முன்னேற்றம்
அகமதாபாத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தலா நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அகமதாபாத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தலா நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அகமதாபாதில் தொடங்கிய காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தை 46-26 எனவும், மகளிர் அணி மலேசியாவை 73-13 எனவும் வீழ்த்தின.
முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் அகமதாபாதில் அக்டோபர் 23 முதல் 31 வரை நடக்கிறது. இந்திய ஆடவர் அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்புக்கான 14 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணியில் நவீன் குமார், சச்சின் தன்வார் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.